தேர்தல் பணியில் உள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்களின் வாக்குகளை அளித்து, அதற்கான ஒப்புதலுடன் தேர்தல் அதிகாரியிடம் மே 16 காலை 8 மணிக்குள் சேர்க்க வேண்டும்.
அதன் பின்னர் வரும் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படாது என்று தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment