Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 5 July 2014

அடுத்த TET அக்டோபர் மாதம்?


நீதி மன்றம் நேற்று அதிரடியாக TET தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்ததால் TRB தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது .ஆகையால் மிக விரைவில் இந்தாண்டுக்கான
(2014)ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த திட்டம் வகுத்துள்ளது .அக்டோபர் மாதம் தேர்வு நடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.அடுத்த ஆசிரியர் தேர்வில்லாவது எந்த இடத்துக்கும் தாமதம் ஆகாத வகையில் நடக்கும் என்று எதிர்ப்பார்போம்.

No comments:

Post a Comment