தூக்கங்களை இழந்து தவிக்கும் நம் கண்களுக்கும்,அமைதி இழந்து தவிக்கும் நம் நெஞ்சங்களுக்கும் இன்பமான செய்தி இன்றாவது கிடைக்குமா?..அல்லது இந்த ஏப்ரல் 4ம் ஏமாற்றத்தையே தருமா? என்பது தேர்வர்களின் கேள்வி.
எதிர்பார்த்த நாள்களில் மிச்சமாக எஞ்சியுள்ள நாள் இன்று மட்டுமே..1 ம் தேதி டி.ஆர்.பி அளித்த கடைசி பதில் திங்களுக்குள் வரும்..பார்ப்போம் திங்களும் வந்துவிட்டது..
No comments:
Post a Comment