ஒப்பந்த அடைப்படையில் ஆசிரியர்களை நியமித்தது தொடர்பாக முறைக்கேடு ந நடத்தாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து மத்திய பிரதேச மாநில முன்னாள் தொழிற்கல்வி அமைச்சர் லஷ்சுமிகாந்த் சர்மா உள்ளிட்ட 129 பேர் மீது அம்மாநில போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
ஒப்பந்த அடிப்பைடையில் கிரேட் 2 மற்றும் கிரேட் 3 ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை விசாரித்த போலீஸார் தற்போது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment