கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பெண் போடும் முறையை புதிதாக துவங்கியுள்ளது.
பல்கலையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், தங்களின் கடமைகள், அதாவது மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடங்களை கற்பித்தல், வகுப்புக்கு சரியாக வருகை புரிதல் என ஆசிரியர்களின் நடவடிக்கைகளை மாணவர்கள் எவ்வாறு எடுத்து கொள்கின்றனர் என்பதை கண்கானிப்பதற்கு இந்த முறையை துவக்கியுள்ளது. இது, விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரசிடென்சி பல்கலைக்கழக தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment