Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 26 October 2013

கூட்டுப் போராடத்திற்கு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் அதிகாரம் அளித்து தீர்மானம்.

இன்று (26.10.2013) சென்னையில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் இயக்கங்களையும் சேர்ந்து போராட்டம் நடத்ததிட்டமிடப்பட்டது .அதனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டகளில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் இயக்கங்களையும் தொடர்பு கொண்டு ,சேர்ந்து போராட்டம் நடத்தவதற்கான தொடர் பணிகளை மேற்கொள்ள தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அமைப்புக்கு அதிகாரம் அளித்து மாநில செயற்குழுவில் தீர்மானம்.

No comments:

Post a Comment