
சென்னை: நடப்பாண்டில் தமிழகத்தில் ரூ1,100 கோடியில் 5.5 லட்சம் பிளஸ் டூ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பட்ஜெட்டில் இலவசங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:
5.5 லட்சம் இலவச லேப்டாப்புகள்:
மேலும் பிளஸ் டூ மற்றும் பல்தொழில்நுட்பக் கல்வி பயிலும் 5.5 லட்சம் மாணவர்களுக்கு ரூ1,100 கோடி மதிப்பீட்டில் இலவச லேப்டாப்கள் வழங்கப்படும். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இன்றைய பட்ஜெட்டில் இலவச திட்டங்களுக்கு மட்டும் ரூ2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment