மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தலைநகர் புதுடெல்லியில் புகை பிடிப்பவர்களின் மத்தியில் மாணவர்களை விட பள்ளி மாணவிகள் தான் அதிகம் புகை பிடிப்பதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது.
பள்ளி குழந்தைகள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. புகை பழக்கத்திற்கு முக்கிய காரணம் மன அழுத்தத்தால் புகை பிடிப்பதாக பள்ளி மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி குழந்தைகள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. புகை பழக்கத்திற்கு முக்கிய காரணம் மன அழுத்தத்தால் புகை பிடிப்பதாக பள்ளி மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்தியதில் புகை பழக்கம் உள்ளவர்கள் 14 வயது முதல் 18 வயதுக்குள் என்று தெரியவந்துள்ளது. புதுடெல்லியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 700 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது கணக்கெடுப்பில் 49 சதவீதம் புகையிலை பொருட்கள் வழக்கமாக பயன்படுத்துபவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment