Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 1 September 2014

2014 செப்டம்பர் மாத நாட்காட்டி *05.09.2014-ஆசிரியர் தினம். *06.09.2014-குறை தீர் மனு சிறப்பு முகாம் * 06.09.2014-ஓணம்-வரையறுக்கப்பட்ட விடுப்பு * 06.09.2014-தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி. *10.09.2014 முதல் 12.09.2014 வரை- உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி. * 17. 09. 2014 முதல் 25.09.2014 வரை உயர் மேல்நிலைப்பள்ளி 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடைபெற உள்ளது. *22.09.2014-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவ தேர்வு ஆரம்பம்.


நடைபெறவுள்ள செப்டம்பர் / அக்டோபர் 2014, 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுகள் சேவை மையங்களில் SSLC"SEPTEMBER/OCTOBER 2014 EXAMINATION - HALL TICKET" என்பதை கிளிக் செய்தால் வரும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் Application Number மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth), பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தத்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.www.tndge.inஎன்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment