தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கின. தேர்வு நடக்கும் மையங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்துக்கு சென்று, தேர்வு அறைகளில் ஆய்வு செய்தார்.
இதே போல, நாகை மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மாவட்ட ஆட்சியர் முனுசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment