Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 4 March 2014

நாளை காலை மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

 மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. நாடு முழுவழதும் தேர்தலை 7-க்கும் மேற்பட்ட கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment