Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 5 March 2014

NTSE -2013 தேர்வு முடிவுகள் வெளியீடு


நவம்பர் 2013 ல் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேசிய திறானாய்வு தேர்வு முடிவுகள் http://www.tndge.in/ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வானவர்களுக்கு நிலை -2 தேர்வு எழுத அனுமதிக்கபடுவார்கள்.இதற்கான நுழைவு சீட்டு மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முத ல் வாரம் அனுப்பி வைக்கப்படும்

No comments:

Post a Comment