தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று பிளஸ்–2 தேர்வு தொடங்கியது. தமிழ் முதல் தாள் உள்பட பல்வேறு மொழித்தேர்வுகள் நடைபெற்றன. தாய் மொழியாம் தமிழ் மொழித்தேர்வில் கூட நேற்று துண்டு சீட்டு வைத்து காப்பி அடித்ததாக 7 பேர் பிடிபட்டனர்.
அவர்களில் திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர்கள் பிடிபட்டனர். காரைக்கால் மற்றும் விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு மாணவர் பிடிபட்டார்.
No comments:
Post a Comment